Dr.J.vaigunth.BSMS is the Head of the Herbal Quality Control Division of our company and Dr.Senthil kumar, BSMS is the Head of the Pharmaceutical Processing Division. Dr.Ancy Devadas.MSc (Chemistry), PhD as Special Officer, Quality Control Division and Dr.G.Saranya, MSc (Botany), PhD as Assistant Officer, Herbal Quality Assurance Division are developing Excellent Quality for our company.
Data for all herbs and medicines are verified from the Quality Control Center operating in our company. We have been in touch with the following companies for further updated data.
- SANJEEV BIOMEDICAL RESEARCH CENTER NAWAL ANALYTICAL LABORATORIESKEELKATALAI, CHENNAI, TAMILNADU
- STANES PHYTO -PHARMA TESTING LAB . COIMBATORE –TAMILNADU T -stanes phyto pharma testing lab and sanjeev biomedical research center nawal analytical laboratories are accredited by NABL as per ISO/IEC
எமது நிறுவனத்தின் மூலிகை தரக்கட்டுப்பாட்டு பிரிவின் தலைவராக Dr.J.vaigunth.BSMS அவர்களும் மருந்து செயல்முறை துறையின் தலைவராக Dr.Senthil kumar,BSMS. அவர்களும் பணியாற்றுகிறார்கள். மேலும் தரக்கட்டுப்பாட்டு பிரிவின் சிறப்பு அதிகாரியாக Dr.Ancy Devadas.MSc (Chemistry),PhD அவர்களும் மூலிகை தர நிர்ணய பிரிவின் துணை அதிகாரியாக Dr.G.Saranya,MSc(Botany),PhD அவர்களும் சிறப்பான தரத்தினை எமது நிறுவனத்திற்கு உருவாக்கி கொண்டிருக்கின்றனர்.
எங்களுடைய நிறுவனத்தில் செயல்படும் தரக்கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அனைத்து மூலிகைகள் மற்றும் மருந்துகளுக்கான தரவுகள் சரிபார்க்கப்படுகின்றது. மேலும் மேம்படுத்தப்பட்ட தரவுகளுக்காக கீழ்கண்ட நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளோம்.
- SANJEEV BIOMEDICAL RESEARCH CENTER NAWAL ANALYTICAL LABORATORIESKEELKATALAI, CHENNAI, TAMILNADU
- STANES PHYTO -PHARMA TESTING LAB . COIMBATORE –TAMILNADU
T -stanes phyto pharma testing lab and sanjeev biomedical research center nawal analytical laboratories are accredited by NABL as per ISO/IEC