INGREDIENTS:
- laportea crenulara. pl
- Piper longum.Dr.Fr
- Plumbago indica.Rt
- Azia tetracantha.Rt
- Enicostema littorale.Pl
- Andrographis painiculata.Pl
- Butea monosperma.Sd
- Caesalpinia Crista.Rt
- Solanum xanthocarpum.Pl
- Pavonia odarata.Rt
- Alpinia Galanga.Rz
- Crataeva religiosa.St.Bk
- Alpinisa Galanga.Rz
- Tragia involucrate.Pl
- Anethum sowa Dr.Fr
- Evolvulus alsinoides.Pl
- Clerodendron serratum.Rt
- Zingiber officinale.Rz
- Piper nigrum.Rt
- Piper longum.Dr.Fr
- Saussurea Lapa.Rt
INDICATIONS:
- Vali suram – Fever due to Vatha discorder
- Natukka suram – Fever with Rigor
DOSE:
Decoction:
- 5 grams of powder in 300 ml of water till the decoction is reduced to 30 ml.
- And give it by addition with honey twice a day.
Or
- As directed by the physician
Additional information
Weight | .07 kg |
---|
தமிழ் விளக்கம்
தீரும் நோய்கள்:
வாத சுரம்
நடுக்கு வாதம்
சேரும் மருந்துகள்:
பெருகாஞ்சொறி
திப்பிலி மூலம்
சித்திரமூலம்
சங்கன் வேர்
வெள்ளருகு
நிலவேம்பு
முருங்கம் வித்து
கழற்ச்சி வேர்
பேரரத்தை
கண்டங்கத்திரி
பேராமுட்டி
சிற்றரத்தை
மாவிலங்கம் வேர்
சிறுகாஞ்சொறி
சதகுப்பை
விஸ்ணுகிரந்தி
சிறுதேக்கு
சுக்கு
திப்பிலி
செவ்வியம்
கோட்டம்
பயன்படுத்தும் அளவு:
கஷாயம்:
5 Gram பொடியை 300 Ml தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை 30 Ml ஆக வற்றவைக்க வேண்டும்.
மருந்து அளவு:
30 Ml முதல் 60 Ml வரை உணவுக்கு பின் உட்கொள்ளலாம்.
(அல்லது ) மருத்துவர்கள் அறிவுரையின் படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
QR Code

Reviews
There are no reviews yet.