Soothaga Kudineer Chooranam – 50 gram

100.00

In stock

Category:

INGREDIENT:

  • Carum copticum Benth & Hook. F.
  • Anethum graveolens.Linn
  • Bambusa arundinacea(Retz.)Willd
  • Crataeva magna(Lour.)DC.
  • Smilax china.Linn
  • Nigella sativa.Linn
  • Piper Longum Linn.
  • Plumbago indica.Linn
  • Plumbago indica.Linn.
  • Zingiber officinale, Rosc.

INDICATION:

Ordering catamenia(Periods)

Secondary amenorrhoea.

Dosage:

Decoction:

40 gram of powder in 650ml water till the decoction is reduced to 165ml.

165ml morning only. For Three days.

Additional information

Weight .07 kg

தமிழ் விளக்கம்

தீரும் நோய்கள்:

சூதகத்தடை.
மாதவிலக்கை ஒழுங்கு படுத்தும்.

சேரும் மருந்துகள்:

சதகுப்பை
ஓமம்
மூங்கில் இலை
மாவிலங்கம் பட்டை
பறங்கி பட்டை
சுக்கு
சித்திரமூல வேர் பட்டை
சித்திரமூலம்
கருஞ்சீரகம்

பயன் படுத்தும் அளவு:
கஷாயம்:
40 Gram பொடியை 650 Ml தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை 165 Ml ஆக வற்றவைக்க வேண்டும்.

மருந்து அளவு:
165 Ml காலையில் மட்டும் உணவுக்கு முன் தொடர்ந்து மூன்று நாட்கள் உட்கொள்ள வேண்டும்.

(அல்லது) மருத்துவர்கள் அறிவுரையின் படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

Be the first to review “Soothaga Kudineer Chooranam – 50 gram”

Your email address will not be published.

Reviews

There are no reviews yet.

QR Code

QR Code

Main Menu