INGREDIENTS:
- Ocimum sanctum.Linn
- Smilax china.Linn
INDICATION:
- Genital discharging diseases
- Skin disease
- Getting hungry
- Giving lustre to the body
- Leucoderma
DOSE:
1-2 gram twice a day after food (OR) As directed by the physician
Vehicle :
Milk, honey
Additional information
Weight | .07 kg |
---|
தமிழ் விளக்கம்
தீரும் நோய்கள்:
மேகம்
கருங்குட்டம்(குட்டம், உடற் சொறி)
வெண் குட்டம்
மேனி துலங்கும்
பசி எழும்
சேரும் மருந்துகள்:
பறங்கி பட்டை
கருந்துளசி
மருந்து அளவு:
1 – 2 Gram – அல்லது மருத்துவர்கள் அறிவுரையின் படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
தேன் அல்லது பாலில் உணவுக்கு பின் இரு வேளை உட்கொள்ள வேண்டும்.
2 Reviews For This Product
QR Code

by Sowmiya
Superb
by Srinath Raju
I want Parangi Pattai Chooranam – 50 gram 2nos
I like your prodects
Send me Boucher
Thanku
Regars
Srinath