INGREDIENTS :
- Vitex negundo,Linn.
- Piper nigrum,Linn.
- Allium sativum,Linn.
- Piper betle,Linn.
INDICATIONS:
- Cold fever
DOSE:
Decoction:
- The decoction should be prepared by boiling 25 grams of the drug mix with 500ml of water till reduced to 125 ml.
- 30 to 60 Ml twice a Day.
Additional information
Weight | .07 kg |
---|
தமிழ் விளக்கம்
தீரும் நோய்கள்:
குளிர்ச்சுரம்.
சேரும் மருந்துகள்:
கம்மாறு வெற்றிலை
மிளகு
நொச்சி இலை
பூண்டு
பயன் படுத்தும் அளவு:
கஷாயம்:
25 Gram பொடியை 500 Ml தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை 125 Ml ஆக வற்றவைக்க வேண்டும்.
மருந்து அளவு:
30 Ml முதல் 60 Ml வரை உணவுக்கு பின் உட்கொள்ளலாம்.
(அல்லது ) மருத்துவர்கள் அறிவுரையின் படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
QR Code

Reviews
There are no reviews yet.