INGREDIENTS:
- Sodii chloride
- Sodii Chloridum impure
- Potassh nitras
- Citrullus colocynthis
- Sandevere glass salt
- Bubalus bubalis.Linn
- Alkaline earth salt
INDICATION:
- 6 types of Painful gastro intestinal disorders with indigestion.
- Bubo in the groins
- Anaemia
- Tymtanitis
- Non specific urethritis
- Splenomegaly
- Tympanitic abscess
DOSE:
- 8-Gram morning one Time daily
VEHICLE:
- water
Additional information
Weight | .07 kg |
---|
தமிழ் விளக்கம்
தீரும் நோய்கள்:
வயிற்றுப் பெருமல்
குன்மம் – 6
வாயு கட்டிகள்
சோகை
கிரிச்சாரங்கள்
கெண்டை
அரை யாப்புக்கட்டி
சேரும் மருந்துகள்:
சோற்று உப்பு
எருமை மோர்
தும்மட்டி காய் சாறு
இந்துப்பு
வெடி உப்பு
வளையல் உப்பு
சவுட்டுப்பு
மருந்து அளவு:
8 Gram – அல்லது மருத்துவர்கள் அறிவுரையின் படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
– தினமும் காலையில் மட்டும் உணவுக்கு பின் உட்கொள்ள வேண்டும்.
– வாயில் இட்டு சிறுசூடான தண்ணீருடன் அருந்த வேண்டும்.
QR Code

Reviews
There are no reviews yet.