KAYATHIRUMENI THAILAM

90.00

In stock

Siddha Proprietary Medicine

Category:

Production method:

The oil made by our company is made in Sesame Oil with 20 types of herbal extracts and 34 types of herbal medicines.  The herbal extracts and herbs used in it are also used as an excellent remedy for headaches and body aches.

Curable diseases:

Internal / External injury, Body Pain, Nagging pain of the limbs, Varmam, Neuralgia, Hydrocephalus, Migraine / Neuralgia, Red Eye, Burning eyes, Common cold/ coryza, Pain of the nose, Body heat, Sinusitis, Headache, Tinnitus, Heaviness of head.

 

Methods of use:

  • Headache , Red Eye, Burning eyes, Common cold/ coryza, Pain of the nose, Body heat, Sinusitis, Tinnitus, Heaviness of head For diseases like this, rub a little oil on the scalp and after 1/2 hour take a bath in warm water.

 

  • Internal / External injury, Body Pain, Nagging pain of the limbs, Varma , Neuralgia, Hydrocephalus, Migraine / Neuralgia For such diseases, apply oil on the affected area until it becomes heat.

Note:

  1. Rub the oil and massage it on the scalp for 5 minutes.
  2. Do not go in the sun until before bathing after rubbing oil on the head.

Additional information

Weight 1.20 kg

தமிழ் விளக்கம்

காயத்திருமேனி தைலம்

தயாரிப்பு முறை :
எமது நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்ற காயத்திருமேனி தைலமானது 20 வகையான மூலிகை சாறுகள் மற்றும் 34 வகையான மூலிகை மருந்துகளையும் கொண்டு நல்லெண்ணையில் தயாரிக்கப்படுவதாகும். இதில் சேர்க்கப்படுகின்ற மூலிகை சாறுகள் மற்றும் மூலிகை மருந்துகளும் தலைநோய்களுக்கும் , உடலில் ஏற்படும் வலிகளுக்கும் தீர்வளிக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது .

தீரும்நோய்கள்:
அடிபட்டகாயங்கள், தலை வலி, உடல்வலி, கை,கால் வலி, வர்மம், வாத உழைச்சல், தலை நீர்,ஒற்றை தலைவலி, கண் சிவப்பு, கண் எரிச்சல், ஜலதோசம், நாசி வலி, உடல் சூடு, பீனிசம், , காதிரைச்சல், தலைபாரம்.

பயன்படுத்தும் முறைகள்:

1). தலை வலி , தலை நீர், ஒற்றை தலைவலி, கண் சிவப்பு, கண் எரிச்சல், ஜலதோசம், நாசி வலி, உடல் சூடு, பீனிசம், , காதிரைச்சல், தலைபாரம். போன்ற நோய்களுக்கு உள்ளங்கை அளவு எண்ணெய்யை தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து மிதமான சூடு தண்ணீரில் குளிக்க வேண்டும்.

2.) அடிபட்டகாயங்கள், தலை வலி, உடல்வலி, கை,கால் வலி, வர்மம், வாத உழைச்சல் போன்ற நோய்களுக்கு எந்த இடத்தில் வலி உள்ளதோ அந்த பகுதியில் எண்ணெய்யை கை சூடு வரும் வரை தேய்த்து விட வேண்டும் .

குறிப்பு :
1). எண்ணெய் தேய்த்து 5 நிமிடமாவது தலையில் மசாஜ் செய்து கொடுக்க வேண்டும்.
2). தலையில் எண்ணெய் தேய்த்த பிறகு குளிக்கும் வரை வெயிலில் செல்லுதல் கூடாது.

Be the first to review “KAYATHIRUMENI THAILAM”

Your email address will not be published.

Reviews

There are no reviews yet.

QR Code

QR Code

Main Menu