INGREDIENTS:
- Tribulus terrestris, Linn.
- Crataeva magna (Lour)DC.
- Pavonia odorata, willd
- Aerva lanata.Linn Juss-ex. Schultes
INDICATION:
Renal obstruction due to stones / Renal calculi
Dosage:
Decoction:
140 grams of powder in 1300 ml water till the decoction is reduced to 130 ml.
100 ml, three times a day
Additional information
Weight | .07 kg |
---|
தமிழ் விளக்கம்
தீரும் நோய்கள்:
கல்லடைப்பு
சேரும் மருந்துகள்:
நெருஞ்சில் வேர்
சிறுபீளை வேர்
மாவிலங்கம் வேர்
பேராமுட்டிவேர்
பயன் படுத்தும் அளவு:
கஷாயம்:
140 Gram பொடியை 1300 Ml தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை 130 Ml ஆக வற்றவைக்க வேண்டும்.
மருந்து அளவு:
100 Ml உணவுக்கு முன் மூன்று வேளை உட்கொள்ள வேண்டும்.
( அல்லது) மருத்துவர்கள் அறிவுரையின் படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
QR Code

Reviews
There are no reviews yet.