INGREDIENTS:
- Zingiber officinal.RZ
- Piper longum.Dr.Fr
- Syzgium arromaticum.Fl
- Tragia involucrata.Rt
- Anacyclus pyrehrum.Rt
- Hygrophilla auricalata.Pl
- Terminalia chebula.Fr.R
- Adhatoda vasica.L.f
- Coleus amboinicus.Rt
- Saussurea lappa.Rt
- Thnospora cordifolia.St
- Clerospora cordifolia.St
- Andrographis paniculata.Pl
- Sida acuta.Rt
- Cyperus rotundus.Rt.Tr
INDICATION:
- Aiya Suram ( Fever due to Kaba Disorder)
DOSE:
Decoction:
- 5 grms of powder in 300 ml of water till the decoction is reduced to 30 ml
- 30-60 ml twice a day
(or)
- As directed by the physician
Additional information
Weight | .07 kg |
---|
தமிழ் விளக்கம்
தீரும் நோய்கள்:
*கபசுரம் அனைத்தும் தீரும்.
சேரும் மருந்துகள்:
சுக்கு
திப்பிலி
இலவங்கம்
சிறுகாஞ்சொறி
அக்கரகாரம்
முள்ளி வேர்
கடுக்காய்
ஆடாதோடை
கற்பூரவள்ளி
கோட்டம்
சீந்தில்
சிறுதேக்கு
நிலவேம்பு
வட்டதிருப்பி
முத்தகாசு
பயன் படுத்தும் அளவு:
கஷாயம்:
* 5 Gram பொடியை 300 ML தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து அதை 30 ML – ஆக வற்றவைக்க வேண்டும்.
மருந்து அளவு:
* 30 ML முதல் 60 MLவரை உணவுக்கு பின் உட்கொள்ளலாம்.
* (அல்லது) மருத்துவர்கள் அறிவுரையின் படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
1 Review For This Product
QR Code

by alwin
Good products