INGREDIENTS:
- Justicia beddomei (Clarke)Bennet.
- Costus speciosus (Koenig ex Retz) J.E.Smith
- Piper longum.Linn
- Acorus calamus.Linn
- Phyllanthus emblica.Linn
- Terminalia chebula. Retz.
- Mesua nagassarium(Burm.f.)kosterm
- Alpinia galangal (Linn)wild.
- Terminalia chebula.Retz.
- Piper nigrum.Linn
- Solanum melongena Linn
INDICATION:
- Asthma
- Cough
- Darkness
- Inflammation of the throat
- Hacking cough
- Salivation
- To become dry
- Chronic bronchitis
- 6 Types of venereal disease
- Heat in the anal region
- Pitha disease
- Apoplexy arising from the affection of internal organs
Dosage:
500 Mg -1000 mg (or) As directed by the physician
Vehicle: Ghee, Honey
Additional information
Weight | .07 kg |
---|
தமிழ் விளக்கம்
தீரும் நோய்கள்:
இரைப்பு(காசம்)
இருமல்
சிணுக்கு இருமல்
புகைச்சல்
தொண்டை கம்மல்
வறட்சி
நாக்கு ஊறல்
மேகங்கள் ஆறும்
கோழை
மூலச்சூடு
உள் வரட்சி
பித்தம்
சேரும் மருந்துகள்:
ஆடாதோடை
கோட்டம்
திப்பிலி
வசம்பு
நெல்லிக்காய் வற்றல்
கடுக்காய்
சிறுவழுதலை வேர்
அரத்தை
கற்கடக சிங்கி
மிளகு
சிறுநாகப்பூ
மருந்து அளவு:
500 Mg – 1000 Mg – அல்லது மருத்துவர்கள் அறிவுரையின் படி எடுத்துக் கொள்ள வேண்டும்
உபயோகிக்கும் முறை:
தேன் அல்லது நெய்யில் உணவுக்கு பின் மூன்று வேளை உட்கொள்ள வேண்டும்.
QR Code

Reviews
There are no reviews yet.