HERBAL VINE OIL

100.00

In stock

Siddha Proprietary Medicine

Category:

Production method:

Herbal vine oil is a unique siddha medicine blend that contains 12 different herbs. herbal vine oil easily penetrates the skin delivering   its medicinal properties to the muscle cells and joints in the body, making it flexible, strong and healthy.

Curable diseases:

Fracture, The cuticle, Jerk in the leg and arm, Swelling in the body due to an injury or hurt, Arthritis, Muscle cramps, Headache, Chronic sores and psoriasis, Back pain.

Methods of use:

Key features:

This drug can be used as an effective remedy from the relief of all kinds of pain in human body. Apply this oil in the painful or affected areas and you will fell the maximum relief and comfort for all pains.

Fracture:

The fracture should be properly bandaged, showing it to a proper physician. Then for quick remedy and relief this oil can be used. It helps in fixing the caused by the fracture can quickly head your wound.

The cuticle:

Clean and cover the wound with a cloth bandage and then pour oil over it, oil can be used as a nourishing medicine for the muscles swellings and to heal the soreness quickly, relieving the pain completely.

Jerk In the leg or arms:

Rub a little oil on the joints of the limbs and toes until it gets warmer, in a very slow manner with your hands. Rubbing before bedtime will be effective.

Swelling in the body due to an injury or hurt:

If you have swelling in the body you should gently rub some oil in the affected area. In the area of an injury, the wound should be clothed and the oil must be poured over it.

Arthritis:

The joints can be treated by rubbing the oil gently over the joints. The oil should be rubbed slowly, until the Pain area becomes warm. If the joint pains are for a long term, in the water salt and bring to a boil, dip a cloth into it and give a gentle massage. The oil must be rubbed over after the gentle hot water massage for complete relief.

Muscle Cramps:

Slowly rub over the muscle in cramped area little oil till it gets warm. It removes the swelling and pain caused due to muscle cramps.

Head ache:

Apply oil your head and give a gentle massage then take hot water bath, it cures all headache, chronic pain in head, pain in head due to any injury.

Chronic sores and psoriasis:

Complete cure chronic sores, sores due to infections, psoriasis etc, by apply little oil in the affected areas.

Back pain:

For back pain and spinal cord pain, should be gently rubbed small amount of oil until it becomes warm. Hot water massage can be given for excellent results. Menopausal back pain can also be cured by gently rubbing this oil. The pain will vanish immediately.

 

Additional information

Weight 1.20 kg

தமிழ் விளக்கம்

தயாரிப்பு முறை :
எமது நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்ற மூலிகை கொடி தைலமானது 12 வகையான மூலிகை மருந்துகளை கொண்டு தேங்காய் எண்ணெயில் சித்த மருத்துவ முறைப்படி தயாரிக்கப்படுவதாகும். இதில் சேர்க்கப்படுகின்ற 12 வகையான மூலிகைகளும் உடல்வலி மற்றும் மூட்டுகளில் உருவாகும் வலிகளை குறைத்து, தசைநார்களையும் மூட்டுபொருத்துகளையும் வலுவடைய செய்கிறது.

தீரும்நோய்கள்:

எலும்பு முறிவு, வெட்டுக்காயம், கை கால் குடைச்சல், அடிப்பட்ட வீக்கம், மூட்டுவலி, தசைப்பிடிப்பு, தலைவலி, சேற்றுப்புண், முதுகுவலி

பயன்படுத்தும் முறைகள்:
முக்கிய பண்பு:
இம்மருந்து மனித உடலுக்கு சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்தலாம். வலி அதிகமாக உள்ள இடங்களில் இந்த தைலத்தினை தேய்த்துவிட வலிகள் தீரும்.
எலும்பு முறிவு :
எலும்பு முறிவுக்கு அதனை முறைப்படி பயின்றவர்களிடம் காண்பித்து சரியான முறையில் கட்டுபோட வேண்டும்.மேலும் எலும்பு விரைவாக பொருத்துவதற்கு இந்த எண்ணையை பயன்படுத்தலாம்.முறிவுகளால் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் காயம் மற்றும் உள் புண்களை இது விரைவாக ஆற்றும் தன்மை கொண்டது.
வெட்டுக்காயம் :
வெட்டுக்காயம் பட்ட இடத்தில் கட்டுபோட்டு அதன் மேல் எண்ணையை ஊற்றி வர காயத்தால் ஏற்பட்ட வலி மற்றும் வீக்கத்தினை மாற்றி புண் விரைவில் ஆறுவதற்காக தசைகளும் ஊட்டமளிக்கும் மருந்தாக பயன்படுகிறது.
கை கால் குடைச்சல் :
கை மூட்டுகளிலும் கால் மூட்டுகளிலும் ஏற்படும் குடைச்சல்களுக்கு சிறிதளவு எண்ணெயை குடைச்சல் ஏற்படும்
இடங்களில் கைசூடு வரும் வரை மெதுவாக தேய்த்து விட வேண்டும். இரவில் தூங்கும் முன் தேய்ப்பது சிறப்பான பலனை தரும்.
அடிப்பட்ட வீக்கம் :
உடலில் அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டிருந்தால் வீக்கம் ஏற்பட்ட இடத்தில் சிறிதளவு எண்ணெயை மெதுவாக தேய்த்து விட வேண்டும். காயம் ஏற்பட்டிருந்தால் காயத்தில் துணியால் கட்டி அதில் எண்ணெயை விட வேண்டும்.
மூட்டுவலி :
மூட்டுகளில் ஏற்படும் வலி தீர சிறிதளவு எண்ணெயினை எடுத்து வலி இருக்கும் இடத்தில் மெதுவாக சூடு வரும் வரை தேய்த்து விட வேண்டும் நாட்பட்ட வலியாக இருந்தால் தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து ஒற்றடம் கொடுத்தால் நல்ல பலனை தரும். ஒற்றடம் கொடுத்த பின்னரும் எண்ணெயை தேய்த்து விட வேண்டும்.
தசை பிடிப்பு :
தசைபிடிப்புக்கு சிறிதளவு எண்ணெயை தசைப்பிடிப்பு ஏற்பட்டிருக்கும் இடத்தில் கைசூடு வரும் வரை மெதுவாக தேய்த்து விட தசைப்பிடிப்பு மற்றும் அதனால் ஏற்படும் வலி மாறும்.
தலைவலி :
தலையில் ஏற்படும் மண்டை குத்து மண்டை குடைச்சல் அடிப்பட்ட வலி நாட்பட்ட வலி ஆகியவை தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்து வர வலிகள் தீரும்.
சேற்றுப்புண் :
சொறி சிரங்கு சேற்றுப்புண் இவை மாற சிறிதளவு தைலத்தினை எடுத்து உடலின் எந்த இடத்தில் சொறி சிரங்கு சேற்றுப்புண் உள்ளதோ அவ்விடத்தில் மெதுவாக தொட்டுபோட வேண்டும். துணியால் கட்டுதல் கூடாது.
முதுகு வலி :
முதுகு மற்றும் முதுகு தட்டுகளில் ஏற்படும் வலி தீர சீறிதளவு எண்ணையை எடுத்த முதுகில் கை சூடு வரும் வரை மெதுவாக தேய்த்து விட வேண்டும் மேலும் தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து ஒற்றடம் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் முதுகுவலிக்கு எண்ணைய் தேய்த்து விட நல்ல பலனை கொடுக்கும். வலி உடனடியாக நீங்கும்.

Be the first to review “HERBAL VINE OIL”

Your email address will not be published.

Reviews

There are no reviews yet.

QR Code

QR Code

Main Menu