INGREDIENTS:
- Syzygium aromaticum.Linn
- Piper nigrum.Linn
- Mesua nagassarium .kosterm
- Abies spectabilis (D.Don)mirb.
- Maran Arundingcea
- Sugar
- Elettaria cardamom,maton.
- Zingiber officinale.Rosc
INDICATION:
- Vitiation of pitta humour
- Flatus
- Syphilitic ulcer
- Ulcers
- Itching
- Scabies
- Toxin
- Menorrhagia / Metrorrhagia
- A leprosy in the infant stage
- Tuberculosis
DOSE:
- 500 Mg – 1000 Mg Twice a Day after food (OR) As directed by the physician.
VEHICLE:
- Hot water, Milk
Additional information
Weight | .07 kg |
---|
தமிழ் விளக்கம்
தீரும் நோய்கள்:
பித்தாதிக்கம்
வீரணம்
நமைச்சல்
கிராணி வகைகள்(கிரந்தி)
வாயு
சொறி சிரங்கு
அற்ப விஷகடிகள்(நஞ்சு நீக்கும், விடம்)
ஆரம்ப குஷ்டம்
பெரும்பாடு
எலும்புருக்கி
சேரும் மருந்துகள்:
சுக்கு
மிளகு
இலவங்கம்
சிறுநாகப்பூ
கூகை நீறு
தாளிசப்பத்திரி
ஏலம்
சர்க்கரை
மருந்து அளவு:
500 Mg – 1000 Mg – அல்லது மருத்துவர்கள் அறிவுரையின் படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
பால் அல்லது வென்னீரில் உணவுக்கு பின் இரு வேளை உட்கொள்ள வேண்டும்.
QR Code

Reviews
There are no reviews yet.