SL NOTAMIL NAMEENGLISH NAME
1அகில்Eagle Wood
2அதிமதுரம்Liquorice Root
3அமுக்கூரம் வேர்Winter Cherry Root
4அவுரி இலைIndian Indigo leaves
5அதிவிடயம்Indian Atis Root
6அரத்தைGalangal
7சிற்றரத்தைLesser Galangal
8பேரரத்தைGreater Galangal
9அறுகம்புல்Bermuda Grass
10அசோகப்பட்டைAshoka bark
11ஆவாரம்இலைTanner’s Cassia leaf
12ஆவாரம் பூTanner’s Cassia Flower
13ஆல விதைBanyan tree Seed
14ஆலம் பட்டைBanyan tree Bark
15ஆடாதோடைMalabar Nut
16ஆளி விதைGarden Cress Seed
17இலுப்பை விதைMahua Seed
18இந்துப்புRock salt
19உசிலை இலைBlack Siris Leaf
20ஊமத்தை விதைDatura Seed
21ஓரிதழ்த்தாமரைSpade Flower
22கஸ்தூரி மஞ்சள்Aromatic turmeric
23கடுக்காய் பூInk Nut Flower
24கடுக்காய்Myrobalan
25கருங்காலிப்பட்டைBlack Catcehu
26கர்ப்பூரப்புல்Lemon grass
27கழற்ச்சி காய்Bonduc Nut
28கறிவேப்பிலைCurry Leaf
29கருப்பு குங்கிலியம்Black dammar
30கடுகு ரோகணிPicrorhiza
31கிராம்பு இலைClove leaf
32கிராம்பு குச்சிClove stick
33கிழாநெல்லிPhyllanthus niruri
34குக்கில்Sal tree
35குங்குமம்Saffron
36குறுந்தொட்டிCountry Mallow
37கூகைநீறுArrow root flour
38கொம்பரக்குLaccifer lacca
39கோரைக்கிழங்குNut grass
40கோட்டம்Indian costus root
41சங்குப்பூBlue pea Flower
42சர்க்கரை கொல்லி இலைGymnema Sylvestre leaf
43சதகுப்பைDill Seed
44சடமாஞ்சில்Spikenard muskroot
45சவ்வாதுJavadhu Powder
46சாதிக்காய் பருப்புNut Meg
47சாம்பிராணிBenzoin Resin
48சிறியாநங்கைMilk wort
49சிறுநாகப்பூCeylon Ironwood
50சிறுதேக்குClerodendrm serratum Root
51சிறுகன் பீளைMountain knot Grass
52சீந்தில் தண்டுIndian Tinospora
53சீகைக்காய்Soap Nut acacia
54செம்பருத்தி பூHibiscus Flower
55செவ்வியம்Black Pepper Root
56செண்பகப்பூChampak Flower
57தண்ணீர் விட்டான் கிழங்குWild asparagus Root
SL NOTAMIL NAMEENGLISH NAME
58தாமரை பூThe Sacred Lotus
59தான்றிக்காய்Beleric Myrobalans
60தாளிசபத்திரிIndian Silver Fir
61திப்பிலி வேர்Long pepper Root
62துளசி இலைHoly basil
63தூதுவளைClimbing Brinjal
64தேவதாரம்Himalayan ceder
65நன்னாரி வேர்Sarasaparilla Root
66நத்தை சூரி விதைShaggy buttonweed
67நாவல் விதைJamun seed
68நாவல் பட்டைJamun bark
69நாய்கடுகுDog Mustard
70நிலப்பணைகிழங்குBlack Musale
71நிலவேம்புGreen Chiretta kalmegh
72நிலவாரைSenna leaves
73நீர்முள்ளி விதைMarsh barbel Seed
74நெல்லிக்காய்Indian gooseberry
75நெருஞ்சில் முள்Caltrops
76நொச்சி இலைChaste Leaf
77பவளமல்லிNight flowering Jasmine
78பச்சை கற்பூரம்Natural camphor
79பறங்கிப்பட்டைChina Root
80பற்படாகம்Mollugo cerviana
81பிரண்டைAdamant Creeper
82புரசு விதைBastard Teak
83பூலாங்கிழங்குSpiked Ginger lily
84பூனைக்காலி விதைCowhage Seed
85 பூந்தி காய்Soap Nut
86பேய் புடல்Trichosanthes cucumerina
87மரமஞ்சள்Tree turmeric,false calumba
88மருதம் பட்டைTerminalia arjuna bark
89மருதாணி இலைHenna leaves
90மணத்தக்காளி வற்றல்Black night shade
91மஞ்சனத்திகாய்Wild Indian Mulberry
92மாதுளை ஓடுPomegranate peel
93மாவிலங்கம்பட்டைThree leaved caper bark
94மாசிக்காய்Oak galls
95முருங்கை இலைMoringa Leaf
96முருங்கை அரக்குMoringa resin
97முருங்கை விதைMoringa Seed
98முக்கிரட்டை வேர்Spreading hogweed Root
99யானை திப்பிலிIndian long pepper
100ரோஜா இதழ்Rose petal
101வசம்புSweet Flag
102வட்டதிருப்பிCissampelos pareira
103வாய்விளங்கம்False black pepper
104வில்வ காய்Bael Fruit
105வில்வ இலைBael leaf
106வில்வ வேர்Bael Root
107விலாமிச்சம் வேர்Coleus vettiveroides Root
108விளாலரிசிSeed of reed grass
109 வெள்ளை மிளகுWhite pepper
110வெள்ளை குந்திரிக்கம்Frankincense
111வெட்டிவேர்Vetiver
112வேப்ப இலைNeem leaf
113வேப்ப விதைNeem seed
114வேம்பாடம்பட்டைAlkanet root bark

Main Menu